Posts

Showing posts from 2017

ஹஜ்.

Image
ஹஜ்! ************************ நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் கொண்டாடப்பட வேண்டிய சிந்தனை... *************************************** ஹஜ் முஸ்லிம் சமூகத்தின் சர்வதேச மாநாடு. இன்னொரு வகையில், நபி இப்ராஹீம்(அலை) அவர்களினதும், அவரின் குடும்பத்தினரினதும் தியாகங்களை ஆண்டுதோரும் நினைவூட்டும் ஒரு நிகழ்வு. ஹாஜரா(அலை) தனது குழந்தை இஸ்மாயீல்(அலை) அவர்களுக்கு தண்ணீர் தேடி ஸபா - மர்வாவிற்கிடையில் ஓடியது தொடங்கி, இப்ராஹீம்(அலை) அவர்கள் தனது மகன் இஸ்மாயீலை(அலை) குர்பான் கொடுக்க செல்லும் வழியில் குறுக்கிட்ட ஷைத்தானுக்கு கல் எறியும் நிகழ்வு என அனைத்தையும் ஹாஜிகள் இங்கு மீட்டு செயல் வடிவில் நினைவூட்டுகின்றனர். அதாவது, நபி இப்ராஹீம்(அலை) அவர்களினதும், அவரின் குடும்பத்தினரினதும் தியாகங்களை ஹஜ்ஜில் பங்கெடுக்கும் ஒவ்வொரு நபரும் 'சடங்கு ரீதியில்' மீண்டும் மீண்டும் நிகழ்த்துகின்றனர். நபி இப்ராஹீம்(அலை) அவர்களினதும், அவரின் குடும்பத்தினரினதும் தியாகங்களை இன்று வரையில் முஸ்லிம்கள் ஏன் நினைவூட்டிக் கொண்டிருக்க வேண்டும்?! ஏன் இதனை (ஹஜ்ஜை) வசதிபடைத்த ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டிய 'கடமையாக' இ...

தலைமைத்துவம்.

"தலைமைத்துவம்" அல்லாஹ் மனித சமூகத்தை படைத்தது முதல் யுகமுடிவு நாள் வரையிலான அனைத்து செயல்பாடுகளும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வழிமுறையிலேயே இயங்குவதற்கு நியமன...